இயம தூதகர் வரும் வரையில் பணம் காசு பறிப்பவரே - - - - சக்கரைவாசன்

இயம தூதகர் வரும் வரையில் பணம் காசு பறிப்பவரே
**************************************************************************************************

சோதனைக் கண்ணாடிச் சொப்பினிலே சிறுநீரை
சேதமுறக் காய்ச்சியபின் , சிறிதமிலந் தனையேற்றி
இதோசக் கரையென கைகாட்டும் மருத்துவர்கள் -- இயம
தூதகர் வரும் வரையில் பணம் காசு பறிப்பவரே !

எழுதியவர் : சக்கரைவாசன் (21-Jan-16, 9:00 pm)
பார்வை : 92

மேலே