துளிப்பா

படகுப் பயணம்
மறையும் நிலவு
ஆற்றைக் கிடக்கும் இரவு

எழுதியவர் : சிவநாதன் (22-Jan-16, 4:03 pm)
சேர்த்தது : சிவநாதன்
Tanglish : thulippaa
பார்வை : 112

மேலே