நகைத் துளிப்பா

சிதறியது சில்லறை
தேட முடியவில்லை
போட்டது குருடன் வேடம் ..

எழுதியவர் : சிவநாதன் (22-Jan-16, 3:56 pm)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 53

மேலே