ஆத்திகத் தோழனின் ஆகாச மாளிகை -- - சக்கரைவாசன்
ஆத்திகத் தோழனின் ஆகாச மாளிகை
*****************************************************************
ஆத்திகத் தோழன் வாய் ஆகாச மாளிகை
ஆசையாய்க் கட்ட இங் கதனுள் உலாவலும்
நாத்திகம் தீண்டவும் நாதியற்று ஆங் கணே
நாசமாய்ப் போவதும் ஈசனின் வேலையோ ?