யாருக்காக

காலையில் கத்திய காக்கை
காத்திருக்கிறது-
விருந்தாளிக்காக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jan-16, 7:37 am)
பார்வை : 88

மேலே