கணமும் நினைத்தேனே கண் --- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

உணர்வு முயிரும் உதிரா வகையில்
மணமும் தரவும் மகவாய்ப் பிறந்தேன் .
குணமும் பெரிதெனக் குன்றாய் வளர்த்தாய்
கணமும் நினைத்தேனே கண் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jan-16, 9:43 pm)
பார்வை : 82

மேலே