யாரைப் பிடிக்கும் ஏன் பிடிக்கும்

வலிகளைத் தாங்கிட 'அ'ஆ என்றழைத்தாலும்..
மகிழ்ச்சியின் விளிம்பில் 'மா' என்றழைத்தாலும்..
'ம்' என்று அருகில்நிற்கும் அ'ம்'மா வைத்தான் பிடிக்கும்
இன்பம் துண்பம் இரண்டிலும் வந்து..
அன்னையைப் போல் தோள் கொடுக்கும்..
உறவுகளாய் நட்புகளாய் உங்களையும் பிடிக்கும்
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (25-Jan-16, 1:09 pm)
பார்வை : 269

மேலே