கவிதையின் அழகு
என் கவிதையின் நாயகி நீயாக
அந்தக்கவிதையும் உன்னால் அழகாகுதே...
உன் வாசம் தேடுவது என் சுவாசமாக
என் வாழ்வும் கொஞ்சம் நீளுதே..
என் கவிதையின் நாயகி நீயாக
அந்தக்கவிதையும் உன்னால் அழகாகுதே...
உன் வாசம் தேடுவது என் சுவாசமாக
என் வாழ்வும் கொஞ்சம் நீளுதே..