கவிதை

எதிர் வீட்டுபெண்
என்னில் கேட்க்கிறாள் :
"கல்லூரி
காம்படிசனுக்கு
கவிதை ஒன்று
எழுதி தருவாயா ?"

வியந்து போய் நின்றேன் ;
கவிதையும்
பேசுகிறதே !

எழுதியவர் : hajamohinudeen (26-Jan-16, 5:42 pm)
பார்வை : 143

மேலே