பூவை

புள்ளிகளையே
பூவாய் மாற்றிவிடுகிறாள்..

பின் ஏன்
பூ வைக்கிறாள்-
கோலத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Jan-16, 6:22 pm)
Tanglish : poovai
பார்வை : 81

மேலே