கேள்விக்குறி

நிஜம் தேடும் என் கனவுகள் ஒரு நாள் பலிக்காதோ
அந்நாள் நமக்கு ஜொலிக்காதோ...

என் நெஞ்சமெல்லாம் ஒரு சுரம் ஒலிக்கிறது கேட்பாயோ
அது சொல்லும் காதல் தவிப்புகள் புரிவாயோ...

நீ என்னிடம் வருவாயோ
உன் காதலை அள்ளி தருவாயோ இல்லை என்னை தொலைப்பாயோ??

எழுதியவர் : பர்ஷான் (26-Jan-16, 4:32 pm)
Tanglish : kelvikkuri
பார்வை : 78

மேலே