சுவனச்சுவை

என் இரவின் வெள்ளத்தில் நனைந்தேன் உன்னோடு
என் இளமையின் இனிமை அறிந்தேன் உன் மார்புச்சூட்டோடு...

உன் செவ்விதழ் சுவைத்ததில் புதைந்தேன் என் மனதோடு
என் வேகம் சொன்னது உன் மூச்சுக்காற்றோடு...

வேஷ்டியில் தேசம் வரைந்தேன் உன் உறவோடு
நானும் நாணம் இழந்தேன் உன் முனுங்களோடு...

சுவனச்சுவை அறிந்ததில்லை
இருந்தும் நீ தந்த இன்பத்தை ஒப்பிக்காமல் இருக்க முடியவில்லை அதனோடு..

எழுதியவர் : பர்ஷான் (26-Jan-16, 3:09 pm)
பார்வை : 77

மேலே