முற்று முடுகு வெண்பா

வெற்றிக்கு முக்திக்கு வெற்றிற்ற ஒப்பற்று
நற்கற்று மற்றற்ற நற்சக்தி -- இற்றைக்கு
வித்திட்ட நற்பற்று வித்திட்டு மிச்சத்தை
எத்திக்கு மெத்திக்கு மேத்து.


தத்தத்த ---- சந்தம்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Jan-16, 12:50 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 69

மேலே