முற்று முடுகு வெண்பா ---- தந்தன சந்தம்

என்பில உன்னத என்பொடு நம்திரு
அன்பில எம்முடை அன்னையி னன்பினி
லெங்களி னின்பமெ மென்றுக ணோங்கிட
ஓங்கிய நம்மின மோங்கு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Jan-16, 1:37 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 61

மேலே