சிலை வணக்கம்

சித்தாந்தம் பேசிக்கொண்டு
சிலை வணக்கம்
எதிர்க்கிறாய் !

மாலைபோட்டு
மதிக்கிறாய் ;
மறைந்த
தலைவர் சிலைக்குமே !

எழுதியவர் : hajamohinudeen (28-Jan-16, 11:59 am)
பார்வை : 167

மேலே