ஏமாற்றம்

உன்னை ஏமாற்ற நினைத்து
என்னை நான் ஏமாற்றி கொண்டு
இன்று உன் பிரிவின் வலியில்...!!

எழுதியவர் : லாவண்யா (29-Jan-16, 10:42 am)
சேர்த்தது : லாவண்யா ரா மு
Tanglish : yematram
பார்வை : 118

மேலே