காத்திருக்கிறேன்

உன்னை உயிராய்
நேசித்த என்னை நீ
உதறிச் சென்றாலும்
உனக்காகவே காத்திருக்கிறேன் !.......
ஒரு கணம்
இவனையும் உந்தன்
உள்ளம் எண்ணிப்பார்க்கும்
அந்த நாளுக்காக !!................

******************தஞ்சை குணா******************

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Jan-16, 10:38 am)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : kaathirukiren
பார்வை : 163

மேலே