அழகு

உன் அறை கதவு ஜன்னல்களை சாத்திவிட்டு தூங்கடி...,

வான்மன்மதன் பார்வை வீசிக்கொண்டிருக்கிறான்..,

நீ தூங்கும் அழகினை பார்த்துவிட்டால்...,

பாவம்
பொலிவிழந்து போய்விடுவான்..,

எழுதியவர் : அனுபிரியன் (30-Jan-16, 3:39 pm)
சேர்த்தது : Anupiriyan
Tanglish : alagu
பார்வை : 104

மேலே