பிரசவம்

பல கடுமையான
போராட்டங்களுக்கு பிறகு
பிரசவமானது என் முதல்
குழந்தை
நான் எழுதிய முதல் கவிதை

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (30-Jan-16, 2:48 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : pirasavam
பார்வை : 63

மேலே