நில் கவனி செல்

கலையரசன்:- அண்ணே! சாதாரணமா பெரிய வளைவுகளில், "ஆபத்தான பகுதி, நில் கவனி செல்" அப்படித்தானே அறிவிப்பு பலகை வைப்பாங்க...! இந்த இடத்தில் மட்டும் "மிகவும் ஆபத்தான வளைவு, திரும்பி பார்க்காமல் வேகமாக செல்லவும்"னு அறிவிப்பு பலகை வெச்சிருக்காங்களே..., அப்படி என்னதான் ஆபத்தான வளைவு இருக்கு..?

ஹெர்பட் ராஜன்:- தம்பி ஊருக்கு புதுசா? அங்கேதான் "மகளிர் கல்லூரி, மகளிர் காப்பகம், மகளிர் பேருந்து நிறுத்தம்"னு எல்லாமே இருக்கு..., அதான்!

கலையரசன்:-?😉?😉?

எழுதியவர் : செல்வமணி (31-Jan-16, 12:07 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : nil gavani sel
பார்வை : 177

சிறந்த நகைச்சுவைகள்

மேலே