அனைவரும் வாழ்த்துக்கள் இன்று பிறந்த இந்த நிலவை

பூக்களே உன்னிடம் புன்னைகத்து தன் வாழ்த்தினை உன்னிடம் கூற உன் கைவசம் வந்துள்ளது !

அதிகாலை சூரியனும் சூரியகாந்திக்கு துணையாக வந்துள்ளது !

உன் தோழிகளாக உன்னுடன் இன்று உலாவர !

இதைவிட இன்பம் ஒன்று என்ன வேண்டும் உனக்கு !

இவைகளோடு சேர்த்து இத் தோழனின் வாழ்த்தும் !

உனக்காக பரிசளிக்கிறேன் என் அழகிய படைப்பை உனக்காக .

படைப்பு;-
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (31-Jan-16, 11:13 am)
பார்வை : 819

மேலே