கடுகு வெண்பா

கடுகு சிறுத்தாலும் காரம்தான் போமோ
கடுகு வெளுத்திட‌ வெண்கடு காகும்
கடுகு சிதற கடுகியே ஓடும்
கடுகுதாளிப் பில்களிக் கும்

----கவின் சாரலன்
அடுத்து மிளகு வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-16, 5:30 pm)
பார்வை : 166

மேலே