காதல் விதை

உன்னை தனித்து பார்த்ததில்லை
தோழிகளுடன்தான்
தோன்றுவாய்.

என்ன சொல்லி
பூக்களை எப்பொழுது
பறிப்பாய் அது
வாடுவதே இல்லை
உன் கார் முடியை
தஞ்சம் அடைந்தால்

஛கருவிழியாள் நி எங்கள்
தேவதை.
தூவுகிறாய் எங்கள் மனதில்
காதல் விதை

எழுதியவர் : ப்ரீதி காமராஜ் (1-Feb-16, 8:09 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : kaadhal vaithai
பார்வை : 77

மேலே