நட்பான காதல்
நான் காதலுடன்
பழகினேன்
அவள் நட்புடன்
பழகினாள்
அவள் நட்பின்
ஈர்ப்பில்
நட்பாகியது
என் காதலும்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நான் காதலுடன்
பழகினேன்
அவள் நட்புடன்
பழகினாள்
அவள் நட்பின்
ஈர்ப்பில்
நட்பாகியது
என் காதலும்.....