உயிர் தோழன் என்று...

தயவு செய்து
ஒரு பொய்யாவது
சொல்லி வை
நான் உன் உயிர்
தோழன் என்று...

அந்த
ஒரு நொடியாவது
மகிழ்வின் வெளிச்சம்
எந்தன்
மனதில் பரவட்டும்...

எழுதியவர் : இவன் (14-Jun-11, 12:01 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
Tanglish : uyir thozhan enru
பார்வை : 944

மேலே