முத்தம்

வா என்றாய்
வந்தேன் உன் அருகில் !
வந்தவுடன் சிரித்தாய்
மவுனமாக என்னைபார்த்து !
கொடு என்றாய்
சைகையினால் கன்னத்தை !
கொடுத்தேன் ஒரு முத்தம்

"குழந்தைக்கு"

என்றும் அன்புடன்
சேது

எழுதியவர் : சேது (14-Jun-11, 9:51 am)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : mutham
பார்வை : 357

மேலே