காலமும் , காதலும்

எத்தனை முறை வென்றோம் யென
காலத்திற்கு தெரியாது ,
எத்தனை பேரை கொன்றோம் யென
காதலுக்கு தெரியாது .

எழுதியவர் : sudalaimani (3-Feb-16, 5:46 pm)
பார்வை : 105

மேலே