நம்ம பேருங்களயும் பதியலாம் வாங்கடா
டேய் மூக்கய்யா, முட்டை முத்து, கோணமூக்கு காவேரி, அருவாமனை ஆனந்தா, தமிழ் நாடு முழுவதும் ரவுடிகளைக் கணக்கெடுக்கும் பணியை போலீஸ்காரங்க தொவக்கிட்டாங்களாம். வாங்கடா நாமளும் போய் நம்ம பேருங்கள பதிவு பண்ணிட்டு வரலாம்.
================================================================================================================================
நன்றி: செய்தி; ’தி இந்து’ 3/2/16 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரவுடிகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.