பிரிவதாய் எண்ணமோ
நம் காதலின்
நினைவுகளின் பரிசுகளாய்
நாம் பகிர்ந்து கொண்ட
அனைத்தையும் மறவாமல்
கொடுத்துவிட்ட சிந்தை
பெருமூச்சில் செல்கிறாய் !..........
உண்மையில்
நான் கொடுத்த
முதல் பரிசு இவன்
மனம் மீதமாய்
உன்னிடம்தான் உள்ளது
என அறியாமலேயே !!...........
****************தஞ்சை குணா*************