உதறிச் செல்கிறாய்

உயிரை உறிஞ்சி
உண்ணி போல்
என்னுள் பற்றி
உறைந்தவளே !..........
பற்றினால்
அப்பட்ட இதயத்தின்
உணர்வுகளை உறிஞ்சிக்
கொண்டுதான் பிரிந்து
செல்கிறாய் என மறவாதே !!........

****************தஞ்சை குணா*************

எழுதியவர் : மு. குணசேகரன் (5-Feb-16, 1:56 pm)
Tanglish : udharich selkiraai
பார்வை : 743

மேலே