என் கண்ணீரில் நீ

என் கண்களில் இருந்து வடியும் கண்ணீரை நீ வெறும் நீர் என்று
உன் கண்களுக்கு தெரிந்தனவா


பெண்ணே கொஞ்சம் உற்றுப் பார் வடியும் கண்ணீரில் உன் உருவம் தெரியுமடி என் அளவில்லாத அன்புடன் .

படைப்பு:
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (5-Feb-16, 9:38 pm)
Tanglish : en kanneeril nee
பார்வை : 1054

மேலே