அழைக்காதே

ரகசியக் குரலோடு அலைபேசி
சிலிர்க்கும் அற்புதம்
மீண்டும் நடக்க ஒரே முறை அழை
பிழைத்துக் கிடக்கும்
மலையாய் குவிந்து விட்ட
ஒரு முறையேனும் நீ அழைக்கும்
ரகசியம்

யாத்ரா

எழுதியவர் : யாத்ரா (6-Feb-16, 1:04 pm)
சேர்த்தது : யாத்ரா
Tanglish : alaikkaathe
பார்வை : 254

மேலே