ஒரு சொல் வரிப் பா ஒரே தருணத்தில்

உன்
விழியின்
ஒரு
நொடிப்
பார்வை
ஒரு
புதிய
விடியல்
ஓர்
அந்தி
மாலை
இரு
பொழுதுகள்
ஒரே
தருணத்தில் ...!
----கவின் சாரலன்
உன்
விழியின்
ஒரு
நொடிப்
பார்வை
ஒரு
புதிய
விடியல்
ஓர்
அந்தி
மாலை
இரு
பொழுதுகள்
ஒரே
தருணத்தில் ...!
----கவின் சாரலன்