பயம்தான் மழைக்கு

மழைகூடத்
திட்டுவாங்கும் அம்மாவிடம்-
பிள்ளை நனைந்தால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Feb-16, 6:02 pm)
பார்வை : 68

மேலே