எத்தனை முறை
தூரம்
நின்றே
உன்னை
நூறு முறை
ரசித்தவன்
நி
என் அருகே வந்ததும்
சொல்லவா வேண்டும்
நான் உன்னை
எத்தனை முறை
ரசித்திருப்பேன் என்பதை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

தூரம்
நின்றே
உன்னை
நூறு முறை
ரசித்தவன்
நி
என் அருகே வந்ததும்
சொல்லவா வேண்டும்
நான் உன்னை
எத்தனை முறை
ரசித்திருப்பேன் என்பதை