களவு

பெண்ணே உன்னை திருடி என்று சொன்னால் பொய்யாகது ஏன் என்றால் உன்னை பார்த்த நாளில் இருந்து களவு போனது என் இதயமும் உறக்கமும்

எழுதியவர் : (10-Feb-16, 6:10 pm)
சேர்த்தது : யுவராஜ்
Tanglish : kalavu
பார்வை : 142

மேலே