யுவராஜ் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  யுவராஜ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  22-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jan-2016
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  8

என் படைப்புகள்
யுவராஜ் செய்திகள்
யுவராஜ் - யுவராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jul-2016 6:43 pm

முன்னூறு நாள்கள் நான் கண் முடி இருந்த இடமோ உந்தன் கருவறையில்.
கண்விழித்து நான் பார்த்த போது நீ சென்ற இடமோ கல்லறையில்.
நான் கண் முடி இருந்த போது கேட்ட ஒலி உந்தன் சிரிப்பொலி.
நான் கண்விழித்த போது நான் கேட்டதோ உன்னைப் பார்த்து அனைவரும் அழுகின்ற ஒலி.
என்னை ஏன் சுமந்தாய் தாயே. எந்தன் சுமை பாரம் தாங்க முடியாமல் இறந்தாயோ நீயே.

மேலும்

யுவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்

27-Jan-2016 7:07 pm

அவளை பற்றிய நினைவுகளை மறக்க நினைத்தேன் என்னால் முடியவில்லை
ஏன் என்றால் என் நினைவெல்லாம்
அவள்தான்

மேலும்

யுவராஜ் - யுவராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2016 7:00 pm

இருள் போல் இருந்த என் வாழ்வில் ஒளியாக வந்தவள் நீ உன்னை எப்படி
நான் மறப்பேன் ஏன் என்றால் நான்
இருப்பதோ உன் ஒளியின் வெளிச்சத்தில் தான்

மேலும்

யுவராஜ் - யுவராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2016 8:21 am

எனது கண்கள் தினமும் அவளை பார்க்க வேண்டும் என்கிறது.
எனது காதுகள் தினமும் அவள் பேசும் வார்த்தைகளை கேட்க வேண்டும் என்கிறது.
எனது மூக்கு அவள் என் மூச்சு காற்றாக இருக்க வேண்டும் என்கிறது.
எனது வாய் தினமும் அவளுடன் பேச வேண்டும் என்கிறது.
எனது கைகள் எப்போது அவளின் கரம் பிடிப்பேன் என்கிறது.
எனது கால்கள் எப்போது அவளுடன் சேர்ந்து நடப்பேன் என்கிறது.
எனது இதயம் எப்போது அவளிடம் உன் காதலை சொல்லுவாய் என கேட்கிறது.
இதற்கு எல்லாம் என்னுடைய நட்பு தடையாய் நிற்கிறது

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jan-2016 8:14 pm
யுவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2016 6:18 pm

ஒர் அழகான பெண் பூவை பார்த்தேன் அதை காதல் எனும் கரம் நீட்டி பாரிக்க சென்ற போது அவள் கூறிய அண்ணா எனும் வார்த்தை என் கையையும் மனதையும் காய படுத்தியது

மேலும்

யுவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2016 6:10 pm

பெண்ணே உன்னை திருடி என்று சொன்னால் பொய்யாகது ஏன் என்றால் உன்னை பார்த்த நாளில் இருந்து களவு போனது என் இதயமும் உறக்கமும்

மேலும்

யுவராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2016 1:20 am

அடை மழை வந்தாலும் நான் நனைய மடேன் ஏன் என்றால் நான் இருப்பதோ உன் அன்பெனும் குடையில்
அனலாய் வெயில் சுட்டாலும் நான் நனைந்து கொண்டு இருப்பேன் ஏன் என்றால் நான் நனைவதோ உன் காதல் எனும் மழையில்

மேலும்

யுவராஜ் - மாரியப்பன் S அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2016 3:05 pm

25 வருஷம் பொண்ணை பெத்து வளர்த்து ..
உங்க கைல குடுக்குற பெத்தவங்க கிட்ட
ஏண்டா சீர் கேக்குறீங்க.....
பொண்ணை பெத்தவருக்குத்தான்
சீர்குடுக்கணும்... என்பது 1.சரியாய் 2.தவற ?
உங்கள் கருத்து என்ன?

மேலும்

ரொம்ப சரி 11-Jan-2016 11:05 pm
சரி 06-Jan-2016 11:04 pm
திருமணமே ஒரு வியாபாரம்.. சில சமயங்களில் பெண்வீட்டுகாரர் கைநிறைய சம்பாதிக்கு ஆணை எதிர்பார்க்கும் போது அவர்கள் வரதட்சணை கேட்பது மட்டும் எப்படி தவறாகும்? ஒருவகையில் இதுவும் ஒரு வியாபார ஒப்பந்தம் தான். 06-Jan-2016 8:11 pm
பொருள் கூட கொடுக்க வேண்டாம். தயவு செய்து பெண்ணை பெற்றோரிடத்தில் பொருள் கேட்டு பெண் குலத்தை இழிவு செய்யாமல் இருந்தால் போதும்..பொருள் கேட்பது பெண் குலத்தை மட்டுமல்ல கேட்கும் ஆண் குலத்தையும் கேவலப்படுத்தும் செயலே.. 06-Jan-2016 7:31 pm
மேலும்...
கருத்துகள்

மேலே