கோணேஸ்சர்மி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோணேஸ்சர்மி
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  09-Feb-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Sep-2015
பார்த்தவர்கள்:  157
புள்ளி:  14

என்னைப் பற்றி...

தமிழையும் தமிழ்மக்களையும் நேசிக்கிறேன்

என் படைப்புகள்
கோணேஸ்சர்மி செய்திகள்
கோணேஸ்சர்மி - கோணேஸ்சர்மி அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2016 3:46 pm

பார்த்து ரசித்த ஓவியத்தை கிறுக்கி பார்த்தேன்.

மேலும்

கோணேஸ்சர்மி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
05-Mar-2016 3:46 pm

பார்த்து ரசித்த ஓவியத்தை கிறுக்கி பார்த்தேன்.

மேலும்

கோணேஸ்சர்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2016 3:54 pm

தொடு வானமாய் நீங்கள்
தொலை பேசியில் நான்
தொடரும் உங்கள் நினைவுகளால்
துடிக்கிறேன் நான்

துன்பங்கள் உங்களை
சூழ்கின்ற பொழுதுகளில்
மார்போடு அணைத்து உங்களை
மறைத்து வைக்கும் ஏக்கம்

தனிமையில் நீங்கள்
தவித்து நிற்கும் பொழுதுகளில்
தாயாக நான் மாறி
தாலாட்டும் ஏக்கம்

கையில் தீ சுட்டதென்று
கலங்கி நீங்கள் சொல்கையிலே
முத்தங்களின் எச்சிலால்
மருந்திடும் ஏக்கம்

வேலைக் களைப்பினால் நீங்கள்
வியர்வை சிந்தி நிற்கையில்
என் தாவணி விசிறிகள்
விசிறிவிடும் ஏக்கம்

குளிரின் கூதலினால் நீங்கள்
வெடு வெடுத்து நிற்கையிலே
என் உடலின் கதகதப்பில்
ஒளித்துவைக்கும் ஏக்கம்

பிரிவின் கொடுமைகள் நம்மை
தாக

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 12:19 am
கோணேஸ்சர்மி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2016 10:01 pm

அரசியல் சென்ரியூ கள்
------------
பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்

^
தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
ஜாக்கிரதை

^
அழையாத விருந்தாளி
தேர்தல் காலத்தில்
அரசியல் தவைவர்

^
திறந்த வீட்டுக்குள் அது பூர்ந்ததுபோல்
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்

^
தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி

^
கவிப்புயல் இனியவன்
அரசியல்
சென்ரியூ

மேலும்

நன்றி நன்றி 08-Jan-2016 7:19 am
நன்றி 08-Jan-2016 7:18 am
நன்று.. 07-Jan-2016 11:03 pm
அருமை அருமை.... வாழ்த்துக்கள் ஐயா 07-Jan-2016 11:00 pm
கோணேஸ்சர்மி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2016 10:01 pm

அரசியல் சென்ரியூ கள்
------------
பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்

^
தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
ஜாக்கிரதை

^
அழையாத விருந்தாளி
தேர்தல் காலத்தில்
அரசியல் தவைவர்

^
திறந்த வீட்டுக்குள் அது பூர்ந்ததுபோல்
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்

^
தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி

^
கவிப்புயல் இனியவன்
அரசியல்
சென்ரியூ

மேலும்

நன்றி நன்றி 08-Jan-2016 7:19 am
நன்றி 08-Jan-2016 7:18 am
நன்று.. 07-Jan-2016 11:03 pm
அருமை அருமை.... வாழ்த்துக்கள் ஐயா 07-Jan-2016 11:00 pm
கோணேஸ்சர்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2016 8:51 pm

ஓடி ஆடி உழைக்க வேண்டும்
உழைத்து களைத்து
உறங்க வேண்டும்
வியர்வை துளிகள் வழிய வேண்டும்
என் வீட்டுக்காரி துடைக்க வேண்டும்
அதற்காக வறுமை வேண்டும்

காசைப் பார்த்து காரைப் பார்த்து
காதல் கொள்ளும் கன்னி வேண்டாம்
உறவை மதித்து உணர்வில் கலக்கும்
உண்மை அன்புள்ள
ஒருத்தி வேண்டும்
அதற்காக வறுமை வேண்டும்

அன்னை மடியில் உறங்க வேண்டும்
அவளின் சேலை போர்வையாகணும்
அக்கா தங்கை ஆனந்தமாய் வாழ
அயராது நான் உழைக்க வேண்டும்
அதற்காக வறுமை வேண்டும்

தேனிருக்கும் இடத்தினை
தேடி ஈக்கள் மொய்ப்பது போல
காசு பணம் கண்டவுடன்
காலைச்சுற்றும் உறவுகளின்
வேஷ உறவு வேண்டாம்
வெறும் மனிதனாய் என்னை
உறவு சொல்லும்

மேலும்

கோணேஸ்சர்மி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2016 5:44 pm

முகநூலில் காதல்
நான் யாரையும் காதலிக்கவில்லை
மறுபக்கத்தில் பழைய காதலி

^^^

தொடர்ந்து பாடும்
தொண்டைகட்டாது
ரேடியோ

^^^

சத்தியம் கேட்டு
சலித்துவிட்டார் கடவுள்
குடிகாரன்

^^^

நவீன சுயம்பரம் நடைபெறுகிறது
கல் பல் உடைக்கும் போட்டி
போட்டியில் முதியவர்

^^^

மேனி விரும்பும் நிறம்
தலை விரும்பாத நிறம்
வெள்ளை

^^^

கவிப்புயல் இனியவன்
சென்ரியூ

மேலும்

அழகான வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா 07-Jan-2016 1:36 pm
ஹைகூவை நகைசுவையாக அமைத்தால் சரி 07-Jan-2016 6:07 am
வரிகளில் ஓர் காந்தம் இருக்கிறது ஈர்த்து எடுக்கிறது என்னை 06-Jan-2016 10:19 pm
கோணேஸ்சர்மி - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2016 9:30 am

அவ்வப்போது சில
சின்ன சின்ன திருட்டுகள்
..அப்புறம் கொஞ்சம் பெரிதாக..
வீட்டிலேயே..தான்..
அடி மேல் அடி
விடுதலை ஒரு இரவில்
வெளிப்போந்தவன்
சைக்கிள் ரிப்பேர் கடை..
மளிகைக் கடை ..
பால் பூத்..என்று பார்த்து
சலித்து பின் ரிக் ஷா வண்டி
ஓட்டி, டாஸ்மாக்கும் குடித்தனமுமாய்
அபலை ஒருத்திக்கு புருஷனாகி
அவள் குழந்தைக்கு தகப்பனாகி
கொஞ்ச நாளில் தனியனாகி
நோயின் தாக்கத்தில் ..
தானும் இறந்து போக நினைத்த
காலையில் அவன் பெண்
டீச்சர் ஆகி விட்டாள்..
என்ற செய்தி ..வந்தது !
அவன் வாழ்க்கைக்கும்
அர்த்தம் இருந்தது என்றுதான்
இப்போது எல்லோரும் சொல்கிறார்கள்!

மேலும்

மிக்க நன்றி நண்பரே 07-Jan-2016 7:49 pm
அழகு அர்த்தம் அழகு :) 07-Jan-2016 4:29 pm
நன்றி ..வாழ்த்துக்கள் 07-Jan-2016 4:06 pm
சிறப்பான கவிதை.. வாழ்த்துக்கள் 07-Jan-2016 1:33 pm
கோணேஸ்சர்மி - கோணேஸ்சர்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2016 7:58 pm

ஓலைக் கூரை வேண்டும்
உறுதியான மண் சுவர் வேண்டும்
தரையை மெழுக வேண்டும்
தாழ்வாரத்தில் பூந்தொட்டி
தலைமேல் தொங்கவேண்டும்

ஓரத்தில் திண்ணை வேண்டும்
உள்ளே பரணும் வேண்டும்
வாசலில் கோலம் வேண்டும்
வண்ண பூக்கள் வாழவேண்டும்

தேனீக்கள் உறவாட வேண்டும்
சிட்டுகளும் சிணுங்க வேண்டும்
வண்ணத்துப் பூச்சிகளும் அங்கே
வந்து போக வேண்டும்

தென்னை மரங்கள் வேண்டும்
தீஞ்சுவை மாவும் வேண்டும்
வாழை மரங்கள் வேண்டும்
வகை வகையாய் கனிகள் வேண்டும்

சோலை செழிக்க வேண்டும்
சுகமான தென்றல் வேண்டும்
வேலிகள் அமைக்கவேண்டும் அதில்
விளையாடும் அணில்கள் வேண்டும்

விளைந்த நெல்வயல்கள்
சுற்றிலும் வேண்டும்
சில்லென்ற ஒ

மேலும்

நன்றி சிவநாதன் ஐயா 07-Jan-2016 1:31 pm
நன்றி சர்வன் 07-Jan-2016 1:29 pm
தட்டச்சுப் பிழை ..வேண்டாம் -வேண்டும் 06-Jan-2016 11:09 pm
அருமை ...கனவு மெய்ப்பட வேண்டாம் 06-Jan-2016 11:08 pm
கோணேஸ்சர்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2016 11:50 am

மகளிர் கல்லூரி மலர்வனத்தின்
மண்ணில் விளைந்த பூக்கள் நாம்
வாசம்வீசி வலம்வந்த
வண்ண வண்ண மலர்கள் நாம்

கற்றது கொஞ்சம்
கற்காதது அதிகம்
ஆனாலும் நாங்கள்
உதிராத மலர்கள்

சண்டைகள் போட்டாலும்
சட்டைகள் கிழிந்ததில்லை
திட்டிக்கொண்டாலும்
நெஞ்சில் வஞ்சமில்லை

போட்டிகள் ஏராளம் ஆனாலும்
பொறாமை கொண்டதில்லை
தோல்விகள் ஆயிரம் ஆனாலும்
துவண்டு போனதில்லை

ஒற்றை சைக்கிளில்
மூவராய் போனதும்
ஒளிந்து நின்று
பட்டங்கள் சொல்வதும்

கூடிக்கதைகள் கதைப்பதும்
கொஞ்சம் பொய்கள் சொல்வதும்
கேலிப் பேச்சு பேசியும்
கிண்டலடித்துச் சிரிப்பதும்

வாலுத்தனம் புரிவதும்
வாயை மூடிச் சிரிப்பதும்
வேஷம் போட்டு நடி

மேலும்

கோணேஸ்சர்மி - கோணேஸ்சர்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2015 11:20 pm

பிடிக்கவில்லை
இப் பிறப்பு
உனைப்போல்
பிறக்க மனம்
ஏங்குதடி

மேலும்

நன்றி sarfan 27-Dec-2015 11:34 am
ஏக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Dec-2015 7:09 am
கோணேஸ்சர்மி - கோணேஸ்சர்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Dec-2015 8:40 pm

அன்று
மிருகமாய் இருந்தான்
மனிதனாக்க மதங்கள் தோன்றின
அறங்கள் புகட்டின

இன்று
மதத்தின் பெயரால்
மனிதம் தொலைந்து மிருகமாகி
மனிதனை மனிதன்
கொன்று குவிக்கும்
மனித வேட்டைகள் ஆயிரம்

மறுபடி மனிதம் தோன்றுமா
இல்லை
மிருகமாகி மனிதம்
தொலையுமா???

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
மேலே