அரசியல் சென்ரியூ கள்

அரசியல் சென்ரியூ கள்
------------
பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்

^
தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
ஜாக்கிரதை

^
அழையாத விருந்தாளி
தேர்தல் காலத்தில்
அரசியல் தவைவர்

^
திறந்த வீட்டுக்குள் அது பூர்ந்ததுபோல்
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்

^
தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி

^
கவிப்புயல் இனியவன்
அரசியல்
சென்ரியூ

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Jan-16, 10:01 pm)
பார்வை : 187

மேலே