கோணேஸ்சர்மி- கருத்துகள்

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

அருமை அருமை.... வாழ்த்துக்கள் ஐயா

அழகான வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா

சிறப்பான கவிதை.. வாழ்த்துக்கள்

திருமணமே ஒரு வியாபாரம்.. சில சமயங்களில் பெண்வீட்டுகாரர் கைநிறைய சம்பாதிக்கு ஆணை எதிர்பார்க்கும் போது அவர்கள் வரதட்சணை கேட்பது மட்டும் எப்படி தவறாகும்? ஒருவகையில் இதுவும் ஒரு வியாபார ஒப்பந்தம் தான்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழமை....!

வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி

வாருங்கள் எம்மோடு வந்து
விளையாடுங்கள்.
உங்கள் வறட்டுப் பிடிவாதங்களை
எடுத்து வீசிவிட்டு
எங்கள் மனதோடு எங்களிடம் வரும் உங்களை
இந்த வானம் மட்டுமல்ல
எந்த வானமும் நிராகரிக்கப் போவதில்லை.
அருமையான அர்த்தம்.... வாழ்த்துக்கள்

உண்மை.... வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நன்றி sarfan

வாழ்த்துக்கள் என்னை ஊக்குவிக்கின்றன. மிக்கநன்றி

கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி sarfan


கோணேஸ்சர்மி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே