குடையும் மழையும்

அடை மழை வந்தாலும் நான் நனைய மடேன் ஏன் என்றால் நான் இருப்பதோ உன் அன்பெனும் குடையில்
அனலாய் வெயில் சுட்டாலும் நான் நனைந்து கொண்டு இருப்பேன் ஏன் என்றால் நான் நனைவதோ உன் காதல் எனும் மழையில்

எழுதியவர் : யுவராஜ் (9-Feb-16, 1:20 am)
சேர்த்தது : யுவராஜ்
பார்வை : 127

மேலே