ஒளி

இருள் போல் இருந்த என் வாழ்வில் ஒளியாக வந்தவள் நீ உன்னை எப்படி
நான் மறப்பேன் ஏன் என்றால் நான்
இருப்பதோ உன் ஒளியின் வெளிச்சத்தில் தான்

எழுதியவர் : யுவராஜ் (27-Jan-16, 7:00 pm)
சேர்த்தது : யுவராஜ்
பார்வை : 83

மேலே