தழுவலுக்காக ஏங்கும் காதலன்
வண்டு இனங்களை கவர்ந்து ஈர்க்கும்
வசந்தத்தில் அலரும் மணமிக்க அலர்கொண்ட
முல்லை தன்துணைப் பற்றித்தழுவி விளைதல்போல்
கவினால் என்னுள்ளம் மயக்கிய மையல்மிகு
என்மனையே இத்தொழும்பனை இறுகத் தழுவிக்கொள்ள
மாட்டாயோ ................................................................................................?