குறள் பொழிலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : குறள் பொழிலன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 07-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 13 |
மனிதன், பகுத்தறிவாதி, தமிழ் மாணவன், இந்தியன்.
மறதிப் பிணியிலே விழுந்தேன்;
நித்திரை அன்று சொர்ப்பனம் கண்டேன்;
புசிக்க மறந்தும் பசி தீர்ந்தேன்;
வாழும் இஞ்ஞாலத்தை மறந்தேன்!
வெற்றுப்பாறையில் சிற்பங் கண்டேன்;
விண்மீன்கள் மத்தியில் சித்திரம் புனைந்தேன்;
காக்கை கரையினில் கவிதைக் கேட்டேன்;
கார்பருவ இடியினுள் இராகத்தை இரசித்தேன்!
பரிதியும் தரணியை சுற்றுமோ?
முதுவேனிலும் பனிக்காற்றை வீசுமோ? – வான்மதியும்
நண்பகலில் தோன்றுமோ? அன்றிவை
உன்னை கண்டபின் ஏற்பட்ட மயக்குமோ?
சூழல் :
வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து ஒருவன் வாழ்கிறான். அவனுக்கு நம்பிக்கையின் தேவையை அவன் தோழன் எடுத்துரைக்கிறான்.
பாடல் :
நம்பிக்கை இழந்தவன் :
அன்பனே! என்றும் ஏமாற்றம்! எவற்றிலும் தோல்வி!
நகையை முகத்திலும் உவகையை மனத்திலும்
வலியை மெய்யிலு மிழந்து
வேட்கை யற்றுசீவிக் கிறேன்!
தோழன் :
சீவிக்கை யில்வேட்கை யற்றால்வாழ்வு தன்நரக மன்றோ?
மனத்திலே நம்பிக்கை யரும்பினால் இன்பம்தன்னில் பூக்குமன்றோ?
நம்பிக்கை இழந்தவன் :
(மன வெறுமையுடன்)
கானலி னால்தாகம் தன்னில்தீர்ந் துவிடாதே!
நம்பிக்கை, என்ற
வெற்றுமனச் சிந்தையால் வெற்றிவாயிலில் தோன்றிவிடாதே!
தோழன் :
செவிசாய
சூழல் :
வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து ஒருவன் வாழ்கிறான். அவனுக்கு நம்பிக்கையின் தேவையை அவன் தோழன் எடுத்துரைக்கிறான்.
பாடல் :
நம்பிக்கை இழந்தவன் :
அன்பனே! என்றும் ஏமாற்றம்! எவற்றிலும் தோல்வி!
நகையை முகத்திலும் உவகையை மனத்திலும்
வலியை மெய்யிலு மிழந்து
வேட்கை யற்றுசீவிக் கிறேன்!
தோழன் :
சீவிக்கை யில்வேட்கை யற்றால்வாழ்வு தன்நரக மன்றோ?
மனத்திலே நம்பிக்கை யரும்பினால் இன்பம்தன்னில் பூக்குமன்றோ?
நம்பிக்கை இழந்தவன் :
(மன வெறுமையுடன்)
கானலி னால்தாகம் தன்னில்தீர்ந் துவிடாதே!
நம்பிக்கை, என்ற
வெற்றுமனச் சிந்தையால் வெற்றிவாயிலில் தோன்றிவிடாதே!
தோழன் :
செவிசாய
சூழல் :
வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து ஒருவன் வாழ்கிறான். அவனுக்கு நம்பிக்கையின் தேவையை அவன் தோழன் எடுத்துரைக்கிறான்.
பாடல் :
நம்பிக்கை இழந்தவன் :
அன்பனே! என்றும் ஏமாற்றம்! எவற்றிலும் தோல்வி!
நகையை முகத்திலும் உவகையை மனத்திலும்
வலியை மெய்யிலு மிழந்து
வேட்கை யற்றுசீவிக் கிறேன்!
தோழன் :
சீவிக்கை யில்வேட்கை யற்றால்வாழ்வு தன்நரக மன்றோ?
மனத்திலே நம்பிக்கை யரும்பினால் இன்பம்தன்னில் பூக்குமன்றோ?
நம்பிக்கை இழந்தவன் :
(மன வெறுமையுடன்)
கானலி னால்தாகம் தன்னில்தீர்ந் துவிடாதே!
நம்பிக்கை, என்ற
வெற்றுமனச் சிந்தையால் வெற்றிவாயிலில் தோன்றிவிடாதே!
தோழன் :
செவிசாய
காட்சி யகற்றும் காரிருள் விலக்கிய
சுடரொளித் திங்கள் தன்வடிவு முழுக்குன்றா
நம்விழித்திரை முற்தோன்றி வாழ்த்தும் ஏது
என்னென்று அறிவாயோ தலைவா?
கண்டம் பற்பல பவனிசெய்யும் காற்று
கட்டுள் அடங்கா பொங்கிவரும் உவப்பால்
கொப்புபல உலுக்கி அசைவிப்பதின் ஏது
என்னென்று அறிவாயோ தலைவா?
மிகைகொண்ட வனப்புடைய இப்பாரினை பகிரும்
குறைகொண்ட மதியுடைய பிராணிகள் தத்தம்
ஓசைகளில் குரற்பாக்கள் இசைத்திடும் ஏது
என்னென்று அறிவாயோ தலைவா?
எண்ணில் அளமிகும் நமக்குரிய பொன்னிற்கும்
எண்ணால் அளயியலா நம்முடைய அன்பிற்கும்
தரித்த சூலால் கால்வழி தோன்றலின்
நிகழென்று அறிவாய் தலைவா!
சூழல் :
மனைவி கர
அரை நொடியும் அமர்ந்திடா என் கால்களும்,
அனுதினமும் அசைந்தாடும் என் கைகளும்,
அழுபவரும் கேட்டு சிரிக்கும் என் குறும்பு ஓசைகளும்,
முற்றிலுமாய் மாறியவண்ணம்,
மௌனத்தின் அமைதியில் நான்,
மடியில் தவழும் குழந்தையாய்,
மங்கை இன்னும் ஆடி திருகிறாலே என்னும் என் அன்னை ,
அமைதி நிலையில் எனை காண விரும்பாது,
ஆடித்திரியும் என் பிள்ளையின் கால்கள் எங்கே ?
அட குறும்பின் செல்வம் எங்கே ?
அழகின் அழகே என்ன ஆயிற்று என்று கேட்கிறார்.
நான் எப்படி சொல்வேன் ?
நகரும் காலம் என் விளையாட்டை அழித்து,
நாள்தோறும் வேலையை தருகிறது,
நகராது அமர்ந்தபடி கடமையாய் பாடம்படி,
நானே தருவேன் பட்டம்மடி என்கிறது என்று !
உள்
செல்வழி நிலமெங்கும் செழிப் பளித்துப்
பாயும் நீண்ட ஆறும்;
பாரினில் உயிரொளி அணையா திருக்க
உயிர்ப்புத் தரும் வளியும்;
தன்பிள்ளைதனின் மெய் வளர்ச்சியடைய தன்னமுது
நிவேதிக்கும் அன்புத் தாயும்;
உள்ளம்கவர்ந்த அன்பருக் கின்னல் ஒன்றெனில்
விரைந்து வந்துதவும் நட்பும் ;
தாம் செயலாற்றிய தத்தம் கடமைகளுக்கு
கைம்மாறு ஒருபோதும் வேண்டா !
வண்டு இனங்களை கவர்ந்து ஈர்க்கும்
வசந்தத்தில் அலரும் மணமிக்க அலர்கொண்ட
முல்லை தன்துணைப் பற்றித்தழுவி விளைதல்போல்
கவினால் என்னுள்ளம் மயக்கிய மையல்மிகு
என்மனையே இத்தொழும்பனை இறுகத் தழுவிக்கொள்ள
மாட்டாயோ ................................................................................................?
மன்னிப்பாயா...?
காதல் கவிதைகளில் நீ என்னிடம் பேசியபோதும்
தீ மொழியினால் உன்னை சுட்டேனே
அன்பே இம்மூடனை மன்னிப்பாயா...?
மன்னிப்பாயா...?
அன்னைபோல் அன்பை நீ பொழிந்தபோதும்
சினங்கொண்டு உன்னை வெறுத்தேனே
அன்பே இப்பித்தனை மன்னிப்பாயா...?
மன்னிப்பாயா...?
விழிகளில் நீ என்னை தேடுயபோதும்
உன்னை காணமல் தவிர்த்தேனே
அன்பே இக்குருடனை மன்னிப்பாயா...?
மன்னிப்பாயா...?
உன் கனிமொழி பேச்சை கேளாமல் போனேனே
அன்பே இச்செவிடனை மன்னிப்பாயா...?
யார் அவள்...? என்னை
கவிஞனாய் மாற்றிய கலைமகளா....?
செல்வனாய் மாற்றிய திருமகளா...?
வீரனாய் மாற்றிய மலைமகளா...?
எழுதுவதெல்லாம் கவிதை
அல்ல என எண்ணியிருந்தேன்
உன்னை எழுதும் வரை....
--------------------------------------------
உயிர் கரையுமா சத்தியமாய்
சாத்தியம் தான் நம்புகிறேன்
உன்னை கண்ட பிறகு.........
----------------------------------------------------
வரங்கள் சாபமாகவும்,
சாபங்கள் வரமாகவும்
முரண்படுவது இந்த காதலில்
தானோ???
பார்க்கும் போதே இமைக்கவும்
செய்கிறது - உன் கண்கள்
--------------------------------------------
என்ன விந்தை
இடியும் இசையும்
மாறி மாறி
வருவது நீ தானே......
-------------------------------------------------------
விசித்திரமான தருணம்
நீ நான்
காதல் சாத்தான்
முடிவு ச