குறள் பொழிலன்- கருத்துகள்

நன்றி நண்பரே. என்னால் முடிந்தவரை இன்னும் சிறப்பாக எழுதமுயற்சிக்கிறேன்.

உங்கள் பாடலில் இனிமை உள்ளது. அதை என்றும் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

சொற்பொருள் விளக்கம் :
பாரினில் - உலகினில்
உயிர்ப்பு - மூச்சு
வளியும் - காற்றும்
மெய் - உடல்
நிவேதிக்கும் - படைக்கும்
அன்பர் - தோழர்
இன்னல் - துன்பம்
கைம்மாறு - benefit








English translation :
The lengthy river which makes the land along its way fertile, the air which keeps the life flames alive in this world by giving breathe, the mother who gives her own elixir (milk) for her child to be healthy and the friendship which rushes to help when a dear companion is in trouble are performing their actions without any expectations!

சூழ்ல் :
கணவன் மனைனவியை பிரிந்து விடுகிறான். மனதார தன்தவறை உணர்ந்த பின் தன் மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறான். அப்போது “என்னை அன்பால் கட்டித்தழுவ மாட்டாயோ?” என்று அவள் அன்புக்காக ஏங்கி காதலில் கேட்கிறான்.
சொல் – பொருள் விளக்கம் :
வசந்தம் - spring season
அலர் - மலர்தல், மலர்
முல்லை - jasmine plant
துணை - the support along which the jasmine plant climbs.
கவின் - அழகு
மையல் - காதல்
மனையே - மனைவி
தொழும்பன் - பக்தன்





விளக்கம் :
வண்டுகளை கவர்ந்து ஈர்க்கும் வசந்ததில் மலரக்கூடிய நறுமணம் கொண்ட மலரை பூக்கும் முல்லை செடி எப்படி தான்வளரக்கூடிய கம்பை (குச்சி) இறுகப் பின்னிப்பிடரி வளருமோ அதுபோல் பேரழகால் என்னுள்ளம் கவர்ந்த காதல் மனைவியே இந்த பக்தனை இறுக அணைத்துக் கொள்ள மாட்டாயோ?

மறுமொழி - பதில்
மையலே - காதலே
குருதி - இரத்தம்
யாழ் – ஒரு இசை கருவி
சேய் – குழந்தை
பதம் – சொல்
மாமை – அழகு
கிழத்தி – காதலி, மனைவி, தலைவி.


Man questions his lady love

Answer me my love!
Will the milk (of cow) hide its white?
Will the dark night remove its black?
Will the pumped blood shed its red?
Or will the vast sky erase its blue?

Answer me my love!
Will the diamond (which had been cut) lose its light?
Will the musical instrument (which had been played) reduce its melody?
Will the deep-sea chase away its waves?
Or the child (who is separated from mother) will stop its cry?



Answer me my love!
Will the music (even the melody) be born without disturbances (in pressure)?
Will the thunder be heard without its lightening?
Will the poem (even the beautiful one) be good without its metres?
Or will the word (even the Tamil one) make sense without its meaning?

Will the divine beauty be separated from you?
Will my ecstasy persist if forget you?
My all-knowing love, answer me!
Is it not unfair that only we are not together?

ஐயா பாடலுக்கு உரையையும் கொடுத்து விடுங்கள். பாடலை நன்கு புரிந்து கொள்ள ஆசை


குறள் பொழிலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே