யார் அவள்

யார் அவள்...? என்னை
கவிஞனாய் மாற்றிய கலைமகளா....?
செல்வனாய் மாற்றிய திருமகளா...?
வீரனாய் மாற்றிய மலைமகளா...?

எழுதியவர் : குறள் பொழிலன் (14-Feb-16, 10:11 pm)
சேர்த்தது : குறள் பொழிலன்
Tanglish : yaar aval
பார்வை : 270

மேலே