நிலா

கருப்புக்கல்லில் ;
வெள்ளை தோசை !
நான்ஸ்டிக் கல்லோ?
நகர்ந்து செல்கிறதே !

எழுதியவர் : hajamohinudeen (11-Feb-16, 6:47 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 1405

மேலே