முதல் செல்பி

தன் புது மொபையில் தான் எடுத்த முதல் செல்பி தன்னைப் போல இல்லையென்று சண்டை போட்டுக்கொண்டிருந்தான்... காரணமேயில்லாமல் எதற்கெடுத்தாலும் சண்டை போடும் அரசியல்வாதி...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Feb-16, 10:19 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 247

மேலே