ராடசஷன்

இப்படி சாகடிக்கிறாயே உன் அன்பில் மூழ்கடித்து நான் திணறிப்போகிறேன் மூச்சும் விட
ப்பா... ஒரு சண்டைக்கு வழி சொல்லேன் ராட்சஷா
முடியவில்லையடா

எழுதியவர் : அகராதி (12-Feb-16, 3:37 pm)
சேர்த்தது : aharathi
பார்வை : 97

மேலே