உன் பார்வை தரும் அதிர்வு

***** என் இதயம்
***** இயங்குவதில்
***** ஏனோ

***** இயந்திரக்கோளாறு
***** உன் பார்வை தரும்
***** அதிர்வுகளால் ....

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (13-Feb-16, 12:53 pm)
பார்வை : 478

மேலே